அவுஸ்ரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதல்

எல்கர் டுமினி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா 52.5-வது ஓவரில் 150-வது ரன்னை தொட்டது. அவுஸ்ரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 242 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அவுஸ்ரேலியா முதல் இன்னிங்சில் 244 ரன் எடுத்தது. 2 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்கா நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 … Continue reading அவுஸ்ரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதல்